fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
திருமணமான பெண்களின் படங்களுக்கு வசூல் இல்லை என்பதை ஏற்க மாட்டேன் - தீபிகா படுகோனே
Home » திருமணமான பெண்களின் படங்களுக்கு வசூல் இல்லை என்பதை ஏற்க மாட்டேன் – தீபிகா படுகோனே
சினிமா

திருமணமான பெண்களின் படங்களுக்கு வசூல் இல்லை என்பதை ஏற்க மாட்டேன் – தீபிகா படுகோனே

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே.  தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கோச்சடையான் படத்தில் நடித்து பிரபலமானார்.  இப்பொழுது இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து கொண்டு நடித்து வருகிறார்.

      இந்நிலையில் தீபிகா படுகோனே பேட்டி அளித்து உள்ளார்.  அவர் கூறியதாவது, அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமை அளிக்கிறது, மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.  சினிமாவில் திருமணம் ஆன நடிகைகளை ஒதுக்குவது சரியில்லை மேலும் திருமணமான நடிகைகளுக்கு அவர்க்ளுடைய மார்க்கெட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.  அனைவருமே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து தான் ஆக வேண்டும் சினிமாவில் இருப்பவர்களும் திருமணம் செய்து கொண்டு தங்களுடைய பணியைத் தொடர்கின்றனர்.  ஒரு சிலர் திருமண பந்தத்தினை கவனிப்பதற்காக சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுகின்றனர்.  மேலும் திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் கூறி இருக்கிறார்.

Related posts

மாரடைப்பால் காலமான தயாரிப்பாளர், நடிகர் சிம்பு இரங்கல்..!!

TamilTwin India

சபரிமலைக்கு மாலை போடவுள்ளார் சிம்பு!!!

N N

சூர்யாவின் ஆக்ரோஷ குரலில் ஒலிக்கும் ‘மாறா’ மேக்கிங் வீடியோ வெளியானது.!

TamilTwin India