Tuesday, October 19, 2021
Homeவாழ்க்கைஅழகுமுகத்தினை பளிச்சென்று மாற்றச் செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!

முகத்தினை பளிச்சென்று மாற்றச் செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!

முகத்தினை பளிச்சென்று மாற்றச் செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்கினை எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

வெள்ளரிக்காய்- 1 துண்டு

மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை:

1.         வெள்ளரிக்காயின் தோலினைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.         அடுத்து மிக்சியில் வெள்ளரிக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

3.         அடுத்து அரைத்த கலவையில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments