fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.91 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.27 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

World News

அவ்வப்போது மழை பெய்யும்!- வளிமண்டலவியல் திணைக்களம்

World News

யாழ். நல்லூரிலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பாகிறது தரிசன யாத்திரை

TamilTwin