fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

ஐந்து இலட்சத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Related posts

வவுனியாவில் வைத்தியர்களுக்கும் டெங்கு!!

TamilTwin

யாழ். அல்வாயில் ரவுடிக் கும்பல் அட்டகாசம்: மூவர் படுகாயம்

TamilTwin

பயப்பட வேண்டாம்: கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணின் நம்பிக்கை வார்த்தைகள் (Video)

World News