fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

74 ஆவது கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனாத் தொற்றுத் தொடர்பான 74 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு- 02 பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவரொருவர் (ஆண்) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று(20) இரவு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் கொரோனாத் தொற்றுக் காரணமான இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவ மயமாக்கல் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும்- இந்திய புலனாய்வு அதிகாரி

World News

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு

World News

இரண்டு வாரங்களில் 86 இலட்சத்தை செலவு செய்த தம்பதியினர்

World News