fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்

கொரோனா ​தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 507ஆக உயர்ந்தது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் இன்றைய அறிக்கையின் பிரகாரம் மேலும் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

அவர்களுடன் சேர்த்தே, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மாகாணசபைத் தொடர்பில் வெளியான தகவல்!

N N

பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்துதல் குறித்த அறிவிப்பு

SL News

யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்…

N N