fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » புத்தளத்தில் கொரோனா கொத்தணி? 18 பேருக்கு தொற்று
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

புத்தளத்தில் கொரோனா கொத்தணி? 18 பேருக்கு தொற்று

புத்தளம் ஆனமடுவ பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் கடந்த 5 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலையினை மூடுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

யாழ். கீரிமலையில் முதற்தடவையாக ஒழுங்கமைக்கப்பட்ட இரத்ததான முகாம்: யுவதிகளும் ஆர்வத்துடன் குருதிக் கொடை (Video, Photos)

TamilTwin

தீப்பற்றி எரியும் கப்பலில் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு!

World News

கருங்கல்லில் நாதஸ்வரம்- சிற்பக்கலைஞர் சாதனை (Video)

World News