fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இலங்கையில் 84000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

இலங்கையில் 84000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 84,075 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 205 நோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து தொற்றின் பாதிப்பு 84 ஆயிரத்தை கடந்திருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகமா?

TamilTwin

46 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

TamilTwin

தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து புற்றுநோய் ஏற்படுத்தும் பருப்பு கண்டுபிடிப்பு

SL News