fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மயக்கமுற்ற மாணவருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

மயக்கமுற்ற மாணவருக்கு கொரோனா!

ஹட்டனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.

இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் குறித்த அறிவிப்பு!

SL News

தேர்தல் காலங்களில் வாகனங்களில் இதை செய்வதற்கு தடை: கடுமையான உத்தரவு!

World News

வடகிழக்கு பருவமழை நீடிக்குமாம்

World News