fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இன்று இதுவரையில் 268 பேருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

இன்று இதுவரையில் 268 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கழிவறையில் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி: அதிகாரிகளுக்காக காத்திருக்கும் கொடூரம்

World News

யாழில் ஓய்வூதியர்களுக்கு சோடா, பிஸ்கட் வழங்கிய இராணுவம்!

TamilTwin

குழந்தையை மீட்பதற்கான பையை தைக்கும் தாய்! போராடும் தாயின் ‘பாசப் போராட்டம்’!

World News