fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

இலங்கையில் மேலும் 230 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 487 கொரோனா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நான் ஒரு தமிழின துரோகி: சுமந்திரன் பொம்மைக்கு செருப்பு அணிவிப்பு(photos)

World News

சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

World News

அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

World News