fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ். மாவட்டச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வுக் கருத்துரை (Photo)
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ். மாவட்டச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வுக் கருத்துரை (Photo)

கொரோனாத் தொற்று வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுதல் தொடர்பாக வைத்தியர் பி. பரணீதரன் விழிப்புணர்வுக் கருத்துரை ஆற்றியுள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(25) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில்ல் உதவி மாவட்டச் செயலாளர், உதவிப் பணிப்பாளர் (TVEC) மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி)

Related posts

யாழ். இளைஞனின் முன்னுதாரணமான செயற்பாடு: பிறந்தநாளில் தேடிச் சென்று உதவி! (Photos)

TamilTwin

காதலித்து திருமணம் செய்த மகளின் முகத்தில் அசிட் வீசிய தந்தை (Photos)

World News

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்!

SL News