fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » குழந்தையை துன்புறுத்திய தாயின் வாக்குமூலம்!
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

குழந்தையை துன்புறுத்திய தாயின் வாக்குமூலம்!

எட்டு மாதக் குழந்தையை துன்புறுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட 24 வயது தாய் பொலிஸாரிடத்தில் வழங்கிய வாக்குமூலம் வெளியாகியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் குழந்தையைத் துன்புறுத்திய தாயாரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட தாய் கைது செய்யப்பட்டார்.

பின்னர் விசாரணையின்போது கிடைத்த தகவல்களின்படி கடந்த மாதம் தனது கணவருடன் இருந்த பிள்ளையை அழைத்துக் கொண்டு இவர் குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பியிருக்கின்றார்.

இந்த நிலையில் செலவிற்கு கணவர் பணம் அனுப்பாத விரக்தியில் தான் இருந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடத்தில் தெரிவித்திருக்கின்றார்.

Related posts

அரசு மக்களை கொல்வதற்கு முயல்கின்றதா? நளின் பண்டார கேள்வி

SL News

குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளருக்கு கொரோனா

N N

சர்வதேச விருது பெற்ற யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனுக்கு சிறப்புக் கெளரவம் (Video)

TamilTwin