fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முகத்தின் நிறத்தைக் கூட்டும் காபித் தூள் ஃபேஸ்பேக்!!

முகத்தினை பளபளன்னு மாத்தணும் அப்டின்னா பியூட்டி பார்லர் போகத் தான் வேண்டும் என்றில்லை, அதிலும் வீட்டிலேயே கண்ட கண்ட கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும் என்றுகூட இல்லை, செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து காபித் தூள் ஃபேஸ்பேக் செய்யலாம் வாங்க.

முகத்தின் நிறத்தைக் கூட்டும் காபித் தூள் ஃபேஸ்பேக்!!

தேவையானவை:

காபி தூள் – 4 ஸ்பூன்,

பட்டர்-  4 ஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

1.    தேங்காய் எண்ணெயுடன் காபி தூளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

2.    அடுத்து அதனுடன் பட்டர்  சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கை முகம், கை கால் , கழுத்து போன்ற அனைத்து இடங்களிலும் நன்கு அழுத்தி  15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும், அதன்பின்னர் 15 நிமிடங்கள் ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

Related posts

குழந்தைகளின் நிறத்தினைக் கூட்டும் குளியல் பொடி!!

N N

முகத்திற்கான சித்த மருத்துவம்

N N

சருமப் பிரச்சினைகளுக்கு ஏற்ற குங்குமாதி தைலம்

N N