fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் செய்திகள்

இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதி உதவியை வழங்கிய சீனா

இலங்கை – சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் அண்மையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதி உதவியை வழங்கியுள்ளது.

யெங் ஜியெச்சி தலைமையிலான சீன இராஜதந்திர குழுவின் இலங்கை விஜயத்திற்கு இணையாக கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அமையவே சீனா 600 மில்லியன் யுவானை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இத்தகைய அத்தியவசிய தருணத்தில் நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவிலிருந்து இலங்கையை பாதுகாக்க முன் வந்த சீனா!

World News

மக்களையும், அரசையும் பீதிக்குள்ளாக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

TamilTwin

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு! (Video)

TamilTwin