fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் வீடொன்றின் மீது மிளகாய் தூள் கரைசல் மற்றும் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் விசிறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (24) 09 மணயளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அதனால் சம்பவம் தொடர்பில் அயலவர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அமெரிக்காவில் இருவேறு இடங்களில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உயிரிழப்பு

World News

இத்தாலியின் கொரானோ தொடர்பில் இலங்கையில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தூதரகம்

World News

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் மீண்டும் அகழ்வு!

World News