fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

வெயிலுக்கு குளு குளு பாதாம் பால்!!

வெயில் காலத்தில் நாம் தின்பண்டங்களைத் தவிர்த்து பழங்கள், மோர்,  ஜூஸ், குளிர் பானங்கள் எனச் சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமாக வைத்திருத்தல் நல்லது. அந்தவகையில் மிகவும் சத்தான குளு குளு பாதாம்பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெயிலுக்கு குளு குளு பாதாம் பால்!!

வெயிலுக்கு குளு குளு பாதாம் பால்!! - Chill Chill Almond milk for the Summer !!

வெயிலுக்கு குளு குளு பாதாம் பால்!! வெயிலுக்கு குளு குளு பாதாம் பால்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 150 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பால் - 1 லிட்டர்,
  • சர்க்கரை - அரை கப்,
  • பாதாம் - 20
  • முந்திரி - 15
  • குங்குமப்பூ - 1 ஸ்பூன்,
  • ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்.

Instructions

  1. 10 பாதாமை நீரில் ஊற வைக்கவும். அதேபோல் சூடான பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்
  2. அதன்பின்னர் தோலை உரித்து, முந்திரி மற்றும் சேர்த்து அரைத்து பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.
  3. 10 பாதாமை மெல்லியதாக சீவி, பால் கொதித்ததும் பாதாம், முந்திரி பேஸ்ட் சர்க்கரை சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
  4. இதனை பிரிட்ஜில் வைத்து எடுத்துப் பருகினால் குளுகுளு பாதாம் பால் ரெடி.

Related posts

அவல் வெஜ் புலாவ்

N N

புரதச் சத்துகளைக் கொண்ட பருத்திப்பால் அல்வா!!

N N

உருளைக்கிழங்கு பிரியாணி

N N