fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி கட்டாயம்

குழந்தைகள் பள்ளிலும் சரி வீட்டிலும் அதிகமாக விளையாடி வருவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

       ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது,  நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வளர ஆரம்பிக்கும். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.  இவ்வாறு செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி

     எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் இவ்வாறு அனுமதிப்பதால் அவர்களின் உடல் புத்துணர்சியாக இருக்கும்.

Related posts

முகத்தினை பளபளப்பாக்கும் பீட்ரூட் ஃபேஸ்பேக்!!

N N

முக அழகு 30 நாட்களில் கூட செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!

N N

முடி உதிர்வுக்கு குட்பை சொல்லும் உருளைக் கிழங்கு ஹேர்பேக்!!

N N