fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யலாம் வாங்க!

மட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என நாம் பலவகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போது மட்டனில் சுக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யலாம் வாங்க!

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யலாம் வாங்க!- Chettinad Style Mutton Sukka !

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யலாம் வாங்க! செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யலாம் வாங்க! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மட்டன் - 1/4 கிலோ
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • தனியா தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • பட்டை - 1
  • வெங்காயம் - 2
  • வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. மட்டனை கழுவி மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்யவும்.
  2. அடுத்து அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் போட்டு பட்டை, வெங்காயம் போட்டு  வதக்கவும்.
  4. அடுத்து மட்டன் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி  தூவி சிறிது 3 நிமிடங்கள் கழித்து இறக்கினால் மட்டன் சுக்கா ரெடி.

Related posts

டேஸ்ட்டியான கேரட் மில்க் ஷேக்!!

N N

சத்தான டேஸ்ட்டியான பரங்கிக்காய் பாயாசம்!!

N N

வைரலாகிவரும் பிரபலமான டல்கோனா காபி!!

N N