fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா பரவ வாய்ப்பு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வௌிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் காரணமாக சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாவிடினும் நாட்டினுள் கொரோனா பரவுவதற்கான அபாயம் இருப்பதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் கூறியுள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து வரும் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதுவரையில் சமூகத்தினுள் கொரோனா தொற்று இல்லாவிடினும் அது பரவுவதற்கான அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலவேளை எம்மால் இனங்காணப்படாத ஒரு கொரோனா தொற்றாளர் சமூகத்தில் இருந்தால் அதனூடாக கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சவால்கள் அனைத்தையும் சிறந்த முறையில் வெற்றி கொள்வேன்- ஜனாதிபதி

World News

ஆறு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு (Video)

World News

பாகிஸ்தான் பனிப்பொழிவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை உயர்வு (Video)

World News