fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

சகல அரச, தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்படும்

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை திங்கட்கிழமை(12) திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் விசேட அரச விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா அச்சத்தால் சென்னையில் 40 சதவீத விமான சேவை குறைந்துள்ளது

World News

சிறீகாந்தாவின் அறிவிப்பு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது: விந்தன் கனகரத்தினம் கடும் சாடல் (Video)

TamilTwin

நல்லூர் திருவிழாவுக்கான காளாஞ்சி கையளிப்பு!(photos)

World News