fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மண்டைதீவில் கிணற்றில் தவறிவிழுந்த சிறுவர்கள் உயிரிழப்பு!

மண்டைதீவில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது 7) சார்வின் (வயது 5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தியாகி அறக்கொடை நிறுவுநரின் மற்றொரு பெரும் பணி: யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உருவானது புதிய வெளிநோயாளர் பிரிவு (Videos, Photos)

TamilTwin

அரசியல் வரலாற்றில் புதிய சாதனை!!

TamilTwin

யாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் நாளை திருவாசக முற்றோதல்

TamilTwin