fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » உடுப்பிட்டியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

உடுப்பிட்டியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். தமிழ் FOUNDATION மற்றும் உடுநகர் சனசமூக நிலையம் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததானம் உடுப்பிட்டி ஆதியாமலை உடுநகர் சனசமூக நிலைய  மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை(28) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை இடம்பெறவுள்ளது. 

மேற்படி இரத்ததான முகாமில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்துக் குருதிக் கொடையாளர்களும்  தவறாது கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

இதேவேளை, குருதிக் கொடையாளர்கள் 0779955987, 0772626612, 0770572893 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}    

Related posts

2020 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

TamilTwin

திறக்கப்பட்டன இரணைமடுக் குள ஆறு வான்கதவுகள்! (Photos)

N N

இந்து கோவில் கட்ட காணி வழங்கிய முஸ்லிம் குடும்பம்

World News