fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

இளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்

விதையனைத்தும் விருட்சமே இளைஞரணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) காலை-08. 30 மணி முதல் யாழ்.இளவாலைச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ITS Computer Center மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெறுகிறது.

எனவே, உயிர்காக்கும் உன்னத பணியில் குருதிக் கொடையாளர்கள் அனைவரையும் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொண்டு     ஒத்துழைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

(செய்தித்தொகுப்பு- ரவிசாந்)   

Related posts

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை முடிவு

World News

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் பிரிட்டன் – போரிஸ் ஜான்சன் உற்சாகம் (video)

World News

வாகன இலக்கத் தகடுகளைக் குறித்த முக்கிய தீர்மானம்

SL News