fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட்!!

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்க நினைப்போர் பாகற்காயினை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்வது நல்லது. அதனை முழுவதுமாக வேகவிட்டு சாப்பிடுவதைவிட பாதியாக வேகவிட்டு சாப்பிடுவது சிறப்பான பலனைக் கொடுக்கும். அந்தவகையில் நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட்!!

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட்!!- Bitter Guard Salad to Control Diabetes !!

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட்!! நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்கும் பாகற்காய் சாலட்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 100 calories 5 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பாகற்காய் - 1
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 1
  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
  • மிளகு தூள் - சிறிதளவு
  • உப்பு - சிறிதளவு

Instructions

  1. பாகற்காயை கழுவி வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பாகற்காய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்தால் பாகற்காய் சாலட் ரெடி.

 

 

Related posts

புதினா – மருத்துவ பயன்கள்

N N

ஆரோக்கியமான நெல்லிக்காய் பருப்பு ரசம்

N N

வீட்டிலேயே குளுகுளு மாம்பழ ஐஸ்கிரீம்!!

N N