fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

மணப்பெண்ணுக்கான பெஸ்ட் ஃபேஸ்பேக்..!!

மணப்பெண்ணுக்கான பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது மிகவும் சிறப்பான அளவில் ரிசல்ட் தரக்கூடிய ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மணப்பெண்ணுக்கான பெஸ்ட் ஃபேஸ்பேக்..!!

தேவையானவை:

கற்றாழை ஜெல்- 2 டேபிள் ஸ்பூன்

ஆப்பிள் வினிகர் சீடர்-1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை- ½

செய்முறை:

1.         நீரை சூடாக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.

2.         அடுத்து அதனுடன் ஆப்பிள் வினிகர் சீடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிடவும்.

இந்தக் கலவையினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும், அதன்பின்னர் கழுவி மீண்டும் அதே செய்முறையினை 4 முறை செய்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளக்கும்.

Related posts

கருப்பா இருந்தாலும் கலையாக இருக்குறாருன்னு பேரு வாங்கனுமா?

N N

முடியானது காடுபோல் வளர இதை மட்டும் செய்தால் போதும்!!

N N

கூந்தலைப் பராமரிக்க சில டிப்ஸ்

N N