fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

மலச்சிக்கலைக் குறைக்கும் உலர் திராட்சை

வைட்டமின் சத்துக்கள் திராட்சைப் பழத்தில் அதிகமாகவே இருக்கும். ஆனால் அதை விட உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்.

     உலர் திராட்சை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு அதிகரிக்க செய்யும், இரத்த சோகையைக் குறைக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் உலர் திராட்சையை தினசரி இரு வேளை சாப்பிட்டு வந்தால் சீக்கிரமாக குணமடையும்.

மலச்சிக்கலைக் குறைக்கும் உலர் திராட்சை

      மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உலர்ந்த திராட்சையை  பாலில் சேர்த்து காய்ச்சி சூடு குறைந்ததும் அதில் போட்ட பழத்தை எடுத்து சாப்பிட்டு அதில் உள்ள பாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் சீக்கிரமாக குணமடையும். இதில் விட்டமின்களும், அமினோ அமிலங்களும் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமில பிரச்சனைகள் அதிகம் ஏற்படாது. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தை உலர் திராட்சை கொடுத்து வருகிறது.

Related posts

மிகவும் எளிமையான முட்டை ரோல் ரெசிபி!!

N N

பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

N N

குதிரைவாலி தேங்காய் சாதம்

N N