fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முகத்தின் அழகினைக் கூட்டச் செய்யும் பீட்ரூட் ஃபேஸ்பேக்!!

முகத்தின் அழகினைக் கூட்ட நினைக்கும் பலரும் அதிக காசு செலவு செய்துதான் அழகினை மெருகூட்ட முடியும் என்று நினைப்பர். ஆனால் இப்போது செலவே ஆகாத வகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முகத்தின் அழகினைக் கூட்டச் செய்யும் பீட்ரூட் ஃபேஸ்பேக்!!

தேவையானவை:

பீட்ரூட்- 1 துண்டு

பன்னீர்- 3 ஸ்பூன்

பால்- 3 ஸ்பூன்

பாசிப் பயறு மாவு- 2 ஸ்பூன்

செய்முறை:

1.       பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.       அடுத்து அதனுடன் பன்னீர், பால் மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

3.       அடுத்து இதனுடன் பாசிப் பயறு மாவினை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.

Related posts

சருமம் கண்ணாடியாக ஜொலிக்க சில டிப்ஸ்!!

TamilTwin India

கண் கருவளையத்தை நீக்க சில டிப்ஸ்

N N

கை, கால்களில் கருப்பு நிறத்தைப் போக்க சில டிப்ஸ்

N N