fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப்!!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வகையில் பல வகையான டிப்ஸ்களை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப்!!

தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப்!!- Banana soup to reduce unwanted fat !!

தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப்!! தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 100 calories 5 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • வாழைத்தண்டு - 1 கப்
  • தக்காளி - 1
  • மிளகாய் வற்றல் - 2
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • மிளகு - 5
  • சின்ன வெங்காயம் - 5
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு பல் - 2
  • கொத்தமல்லி- தேவையான அளவு,
  • கறிவேப்பலை - தேவையான அளவு
  • தனியா - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

Instructions

  1. வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. அடுத்து தனியா, சீரகம் மற்றும் மிளகினைப் பொடிக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு இவை அனைத்தையும் வதக்கவும்.
  4. அடுத்து பொடித்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  5. இறுடியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் வாழைத்தண்டு சூப் ரெடி.

Related posts

சத்துக்கள் கொண்ட காய்கறி சூப்!!

N N

அருமையான ரவை தேங்காய் லட்டு

N N

வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?

N N