fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பேபி கார்ன் சாலட்

Baby corn salad for low weight access

                எடையை குறைக்க விரும்புவர்களுக்கும், தங்களுடைய எடையினை அதே அளவில் பராமரிக்க நினைப்பவர்களுக்கு பேபி கார்ன் ஒரு வரப்பிரச்சாதம் ஆகும்.  பேபி கார்ன் சாலட் எவ்வாறு செய்யலாம் என்பதை நாம் கீழே காணலாம்.

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பேபி கார்ன் சாலட்

பேபி கார்ன் சாலட் - Baby Corn Salad

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பேபி கார்ன் சாலட் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பேபி கார்ன் சாலட் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பேபி கார்ன் - 4,
  • எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் - 1,
  • வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
  • உப்பு - தேவையான அளவு.

Instructions

செய்முறை:

      கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.  பின் பேபி கார்னை சிறிதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொண்டு இதனை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  பேபி கார்னை ஆவியிலும் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். 

      நாம் வேகவைத்து எடுத்துக் கொண்டு உள்ள பேபி கார்ன் உடன் வெட்டி வைத்து உள்ள பச்சை மிளகாயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  அடுத்து அதனுடன் மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு உப்பு கலந்து கொள்ள வேண்டும்.  இதன் மேல் வெட்டி வைத்து உள்ள கொத்தமல்லி இலைகளை தூவி நாம் பரிமாறலாம்.

Related posts

நினைவாற்றலை அதிகரிக்கும் இயற்கை மருத்துவம்

N N

உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிமுறை!!

TamilTwin India

கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய உணவுக்கு பெரும் கிராக்கி

World News