fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » டயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா!!
இந்திய உணவுகள்

டயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா!!

அவல் உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். நாம் அவசரமாக ஏதாவது டிபன் செய்ய நினைத்தால் நிச்சயம் அவல் உப்புமா செய்யலாம்.

டயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா!!

டயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா!!- Aval Uppuma for Weight Loss!!

டயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா!! டயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • அவல் – 100 கிராம்
  • வெங்காயம் - 1
  • கடுகு- உளுந்து – 1/2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  • மிளகாய் - 3
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • கறிவேப்பிலை- தேவையான அளவு,
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  1. அவலை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. மறுபுறம் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. அடுத்து வெங்காயம், அவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கினால் அவல் உப்புமா ரெடி.

Related posts

ஹோட்டல் ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா!!

TT Media

சுவையான கிராமத்து ஸ்டைல் கருவாட்டு தொக்கு!!

TT Media

சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற கம்பு அடை

N N