fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » முல்லைத்தீவு சாதாரண தரப் பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டம்: ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவு சாதாரண தரப் பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டம்: ஒருவர் கைது!

முல்லைத்தீவு – சிலாவத்தை பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சாத்தி ஒருவருக்குப் பதிலாக சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெடுங்கேணி – பரசன்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

யாழ் மாவட்ட மக்களுக்கு இராணுவ கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தல்!

World News

கொரோனாவை விரட்டுவதாக கூறி கையில் முத்தமிட்ட சாமியார் உயிரிழப்பு: முத்தம் பெற்றவர்கள் கலக்கம்

World News

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் மரணம்

SL News