fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அனு கீர்த்திவாஸ்
சினிமா

பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அனு கீர்த்திவாஸ்

நடிகர் பிரசாந்த் அஜித், விஜய் காலத்தில் மற்றொரு முக்கிய நடிகராக இருந்தவர். பல ஹிட்டான  படங்களில்  நடித்து இருக்கிறார். அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே  இருக்கிறது.

பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும்  அனு கீர்த்திவாஸ்

        அண்மையில் பிரசாந்து  நடிப்பில் ஜானி என்ற படம் வெளியானது. அவருடைய அப்பா தியாகராஜா தயாரிக்கும்  அந்த படத்திற்கு சேலஞ்ச் என பெயர் வைத்திருந்தனர். சேலஞ்ச் படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார்.

    இந்திய அழகியாக தேர்ந்தேடுக்கப்படுகிறவர்கள் பொதுவாக தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து விடுவார்கள். இந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனுகீர்த்திவாஸ். திருச்சியை சேர்ந்த இவர் இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  அதே வேகத்தில் சினிமாவுக்கும் வந்து விட்டார். சேலஞ்ச் படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ், ஹரீஸ் உத்தமன் என பலர் நடிக்க இருக்கிறார். சாக்லேட் பட புகழ் இயக்குனர் வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார். பிரசாந்தின் பிறந்தநாளான இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

Related posts

படப்பிடிப்பு தலத்தில் ஜெய் அஞ்சலி செய்த செயல், கோபத்தில் உளறிய தயாரிப்பாளர்

TamilTwin India

ட்விட்டரில் உருகிய விவேக், ”இது போன்ற பாராட்டுக்கள் என் போன்ற நடிகர்களுக்கு டானிக்”..!

TamilTwin India

அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன், பிரபல நடிகை ராஷி கண்ணா வருத்தம் !

TamilTwin India