fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை குறித்த அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாது எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பரீட்சை நடைபெறும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ். சண்டிலிப்பாயில் வீடு புகுந்து அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது

World News

ஆசிரியரின் உறவினருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள்!

SL News

கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்!- தேர்தல் சித்திரை 25 இல்!- நள்ளிரவில் வெளியாகியது வர்த்தமானி

World News