fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நீச்சல் உடையில் இருக்கும் புகைப் படத்தினை வெளியிட்ட நடிகை அமலா பால்

                தமிழில் மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால்.  தற்போது இவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருகிறார்.  இவர் இயக்குநர் பா. விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்று விட்டார்.  இவர் அவ்வப்பொழுது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு கொண்டு இருக்கிறார்.  அதனைப் பற்றி வரும் விமர்சனங்களை அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப் படத்தினை வெளியிட்ட நடிகை அமலா பால்

      நடிகை அமலா பால் தற்போது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.  இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஆகும்.  நடிகை அமலா பால் அதோ அந்த பறவை போல படத்தினைத் தொடர்ந்து ஆடை என்ற படத்தில் நடிக்க வருகிறார்.   இந்நிலையில் அவர் தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.  பீச்சில் அலை சறுக்கு விளையாட்டினை கற்று வரும் அமலா பால் அப்போது எடுத்த புகைப் படத்தினை வெளியிட்டு இருக்கிறார்.

Related posts

என் 4 படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்

N N

விமர்சனங்களால் கடுப்பான பிரபல நடிகை ராசி கண்ணா..!

TamilTwin India

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட “ஐ” பட நடிகை !

TamilTwin India