fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தோல் வறட்சிக்கு பாதாம்- தேன் கலவை!!

மார்கழி மாதக் குளிரில் கை, கால் மற்றும் முகத்தில் உள்ள தோல் மிகவும் வறட்சியாக காணப்படும். இதில் இருந்து தப்பிக்க நாம் வறட்சித் தன்மையினை நம்மை அண்டவிடாமல் செய்ய வேண்டும்.

தோல் வறட்சிக்கு பாதாம்- தேன் கலவை!!

தேவையானவை:

  1. உருளைக்கிழங்கு- 1,
  2. எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்
  3. பாதாம் பருப்பு- 4
  4. தேன்- 2 டீஸ்பூன்,
  5.  பால் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

  1. உருளைக் கிழங்கினை நன்கு குழையக் குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து பாதாமை 4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. இவை இரண்டையும் கலந்து, இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் இறுதியாக தேன் சேர்க்கவும்.

இந்த பேஸ்ட்டினை தோல் மீது 15 நிமிடங்கள் அப்ளை செய்யவும். அதன்பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். உங்கள் தோலின் வறட்சித் தன்மை மாறி தோல் மென்மையாகிவிடும்.

Related posts

இயற்கையான முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது எப்படி

N N

புருவங்களை அடர்த்தியாக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்!!

N N

முகம் பளபளப்பாக இரவில் இதை ட்ரை பண்ணுங்க!!

N N