தலைமுடியினை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றச் செய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பாலக்கீரை- 1 கத்தை
தேங்காய்- 4 துண்டுகள்
முட்டை- 1
செய்முறை:
1. மிக்சியில் பாலக்கீரையினைப் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து தேங்காயினைப் போட்டு அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
3. அடுத்து முட்டையினை நுரை பொங்க அடித்து, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் வாரத்திற்கு ஒருமுறை அப்ளை செய்து குளித்துவந்தால் தலைமுடி நீளமாக வளரும்.