fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
மீண்டும் இணைந்த விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி
சினிமா

மீண்டும் இணைந்த விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி

சர்கார் படத்தில் ஒன்றாக நடித்த நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை வரலட்சுமி மூவரும் மீண்டும் இணைந்து உள்ளனர். சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.  வரலட்சுமி சரத்குமார் வில்லியாக இதில் நடித்து இருந்தார்.  இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

      இவர்கள் மூவரும் ஒரு திருமண விழாவில் மீண்டும் இணைத்து உள்ளனர்.  திருமண விழாவிற்காக நடிகர் விஜய், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் வந்துள்ளனர்.  இவர்களுடன் இயக்குநர் அட்லியும் இணைந்து திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். 

      விஜய் தற்போது அட்லி இயக்கி கொண்டு இருக்கும் படத்தில் நடித்துக் கொண்டு இருகிறார்.  இது அவருடைய 63 – வது படம் ஆகும்.  இதில் விஜயின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  மேலும் இப்படத்தில் முக்கிய பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நாஞ்சில் சம்பத், சௌந்தரராஜா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

Related posts

அமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா? அதிர்ச்சி தகவல்

TamilTwin India

டிரவுசர் அணியாமல் மீட்டிங், எமி ஜாக்சன் உருவாக்கிய புது ட்ரெண்ட் வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!

TamilTwin India

200 அழகிகளுடன் “கவர்ச்சி ஆட்டம்” வைரலாகும் ஸ்ரேயா புகைப்படம்..!

TamilTwin India