fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி சமந்தா

சமந்தாவின் அழகும், துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன. சமந்தா தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மிஷ்கின் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படத்தில் பகத் பாசிலுக்கு மனைவியாக வேம்பு என்ற வேடத்தில் சமந்தா நடித்துள்ளார். படத்தின் முதல் காட்சியே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தும் என்கிறார்கள். முதல் காட்சியில் சமந்தா குழந்தை பெற்று கொள்வது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் சமந்தா.

நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்

நான் தாயான பிறகு படம் நடிப்பதில் முக்கியத்துவம் காட்டாமல் என் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். என் குழந்தை தான் என் உலகமாக இருக்கும். நான் சிறுவயதாக இருந்தபோது பல பிரச்சனைகளை சந்தித்தேன். எனக்கு நடந்தது போல என் குழந்தைக்கும் நடக்க விடமாட்டேன். அதனால் நடிப்பில் இருந்து இடைவெளி விட்டு குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்வேன் என்றார். எப்போது குழந்தை வேண்டும் என்று குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து வைத்துள்ளேன். ஆனால் அதை இப்போது சொல்லமாட்டேன். இதற்கு மேல் உங்களுக்கு ஏதாவது தெரிய வேண்டும் என்றால் நாகசைதன்யாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

Related posts

பப்ஜி படத்திற்க்கு வெளிநாட்டில் பின்னணி இசை !

TamilTwin India

அர்ஜீனுக்கு பட்டம் சூட்டிய விஜய் ஆண்டனி

N N

விக்ரமுக்கு வில்லனாகும் பாலிவுட் இயக்குநர்

N N