fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)

யாழ் உரும்பிராய் காளி கோவிலுக்கு அருகில் பலாலி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) காலை நடந்த கோர விபத்தில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார்ச் சைக்கிளும் சைக்கிளும் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் சைக்கிளும், மோட்டார்ச் சைக்கிளும் கடுமையான சேதங்களுக்கு உள்ளானது. பயணத் தடை அமுலில் இருந்த காலப் பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி- செ.ரவிசாந்)

Related posts

நண்பர்களின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

SL News

ட்ரம்ப் நிரைவேற்றாத வாக்குறுதியை தெரிவித்த ரஷ்ய அதிபர்!

World News

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா

World News