fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

இன்றும் 73 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 73 பேருக்கு இன்று சனிக்கிழமை(17) கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் மற்றும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 71 பேர் இவற்றுள் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

புளொட்டும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு!!

TamilTwin

நள்ளிரவின் பின் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

TamilTwin

பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை: யாழ்.பண்ணைக் கடற்கரையில் நடந்த கொடூரம்(Photos)

World News