fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தூத்துக் குடியில் குப்பைத்தொட்டியில் கிடந்த 50 ஆதார் அட்டைகள்!!

ஆதார் கார்டானது இந்திய அரசாங்கத்தால் இந்திய குடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கிய ஆவணமாகும். பள்ளியில் சேர்க்கும் குழந்தைகள் முதல் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என அனைத்து இடங்களிலும் தற்போது ஆதார் கார்டானது முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகின்றது.

பான் கார்டு, கேஸ் சிலிண்டர் கணக்கு, வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் என நம்முடைய அனைத்துவகையான முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தூத்துக் குடியில் குப்பைத்தொட்டியில் கிடந்த 50 ஆதார் அட்டைகள்!!

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டானது குப்பைத் தொட்டியில் 50 என்ற அளவில் தூத்துக்குடியில் கொட்டிக் கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தின் தனியார் பள்ளிக்கூட குப்பைத்தொட்டியில் 50 ஆதார் அட்டைகள் கிடந்ததை துப்புரவுப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன்பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தபால் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்த பயானது கடந்த மாதம் காணாமல் போனதாக தபாய் அலுவலகத்தில் கூறினர்.

அதன்படி ராஜபாளையத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் இதனை தபால்நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

‘அட்லஸ் சைக்கிள்’ முதலாளியின் மனைவி தற்கொலை

World News

அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்ளிட்ட மொழி நூல்களின் குறிப்புகள்!

World News

உயர்கல்வியில் ஆன்லைன் வழிக்கல்வி கொண்டு வரப்படுமா?

World News