fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

கம்பஹா மாவட்டத்தில் 9,883 மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

8 நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வரத் தடை!

SL News

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ….

TamilTwin

பட்டா வாகனத்துடன் நேருக்கு நோ் மோதிய மோட்டாா் சைக்கிள்! இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை

World News