fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழில் இன்றும் 30 பேருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழில் இன்றும் 30 பேருக்கு கொரோனா!

இன்று திங்கட்கிழமை(17) வடமாகாணத்தில் 827 பேருக்கு COVID -19 தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 114 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, யாழ்.மாவட்டத்தில் 30 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 7 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(செய்தித்தொகுப்பு- எஸ்.ரவி)

Related posts

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை

World News

யாழில் கசிப்பு அருந்த மறுத்த இளைஞன் மீது தாக்குதல்

World News

ஆனைவிழுந்தான் வனப்பகுதி அழிவின் பின்புலத்தில் உள்ளவர் தொடர்பாக தகவல் வெளியானது!

World News