பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது சைவ மாநாடு 18, 19 ஆம் திகதிகளில் லண்டனில் வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளது.
“திருவாசகப் பெருமைகள்” எனும் கருப் பொருளில் குறித்த சைவ மாநாடு நடைபெறவுள்ளது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)