fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

ஊரடங்கு உத்தரவைமீறிய 203 பேர் கைது

கம்பஹாவில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 203 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இன்று(17 ஒக்டோபர்) காலை ஆறு மணி வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

க.பொ.த சாதாரணதரப் பரீட்சார்த்திகளின் முக்கிய கவனத்திற்கு!

TamilTwin

பங்காளிக் கட்சிகளை சந்திக்கிறார் சஜித் பிரேமதாச!!

TamilTwin

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

World News