fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

2021 பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

2021 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது.

வாக்களிப்பில் 151 உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

தன்னிச்சையான முடிவுகளே கூட்டமைப்பின் பின்னடைவுக்கு காரணம் – சித்தார்த்தன்

World News

ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளுக்கு துரோகமிழைத்துள்ளது!! (Photos)

TamilTwin

கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ள குடும்பத்தின் கண்ணீர் கோரிக்கை!

World News