fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழில் இன்று 19 பேருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழில் இன்று 19 பேருக்கு கொரோனா!

இன்று சனிக்கிழமை(10) வடமாகாணத்தில் 640 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில், வடமாகாணத்தில் 32 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, யாழ்.மாவட்டத்தில்19 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டம் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி)

Related posts

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

World News

சம்பந்தனை அழைக்கவில்லை: வாய்திறந்தார் மனோ கணேசன்!!

TamilTwin

கல்முனையில் காட்டு யானைகள் அட்டகாசம்! (Photos)

TamilTwin