fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

”16 வயதினிலே” இளம்பெண் போல் பிக்பாஸ் ஷெரின், வைரலாகும் புகைப்படம்..!

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி விரதம் திருநாளில் பாவாடை தாவணி அணிந்து ரசிகர்ளுக்கு வாழ்த்து கூறி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்ப்போது 35 வயதாகும் ஷெரின் பாவாடை தாவணியில் 18 இளம் பெண் போன்று அழகாக இருப்பதாக கூறி வர்ணித்து வருகின்றனர்.

Related posts

அட்லியின் இயக்கத்தில் இணைகிறார் பிரபல அரசியல்வாதி

N N

என்னம்மா துண்டை கட்டிக்கிட்டு வந்துருக்க, யாஷிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

TamilTwin India

சூர்யாவின் காப்பான் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

N N