fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 13 பேர் உயிரிழந்ததையடுத்து இன்று 14 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 561 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் இரண்டாயிரத்து 454 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓய்வூதியம் மற்றும் உதவிக் கொடுப்பனவுகள் மே 10 க்கு முன்னர் வழங்கப்படுமென அறிவிப்பு

World News

தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்! கோத்தபாய

World News

அரச ஊழியர்களின் சித்திரை மாத சம்பளம் 10 ஆம் திகதிக்கு முன்

World News